வாக்குத்தத்தம்: 2024 செப்டம்பர் 25 புதன்

இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும். (ஏசா.25:9)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 17-20 | மாலை: கலாத்தியர் 3