வாக்குத்தத்தம்: 2024 செப்டம்பர் 13 வெள்ளி

இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்; ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். (கொலோ. 4:2)
வேதவாசிப்பு: காலை: பிரசங்கி 1-3 | மாலை: 2கொரிந்தியர் 4