ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 13 வெள்ளி
கடந்த நீட் தேர்வில் வெற்றிபெற்று படிப்பைத் தொடருகிற மாணவர்களுக்காகவும், உயர்கல்வி படித்துவரும் மாணவர்களுக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, அடுத்த நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் தங்கி படிக்கும் பிள்ளைகள் நம்பிக்கையோடு படித்து தைரியமாய் தேர்வுகளை சந்திக்க ஜெபிப்போம்.