ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 20 வெள்ளி
அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர் (ஏசா.28:29) மகத்துவமான தேவன் அமெரிக்க லிங்கன் நெப்ராஸ்காவில் இருந்து செய்யப்படும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியப்பணிகளை ஆசீர்வதித்து, இயக்குநர் மற்றும் வேதபாட ஆசிரியர்கள் யாவரையும் நல்ல சுகத்தோடு காத்து பலதேசங்களுக்கும் ஆசீர்வாதமாய் அவர்களை பயன்படுத்த ஜெபிப்போம்.