வாக்குத்தத்தம்: 2024 அக்டோபர் 1 செவ்வாய்

உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும் (ஏசாயா 58:8).

பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கிறேன். (ஆதி.15:1)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 35-37 | மாலை: எபேசியர் 3