வாக்குத்தத்தம்: 2024 அக்டோபர் 2 புதன்

நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு. (நீதி. 14:22)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 38-40 | மாலை: எபேசியர் 4