ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 4 வெள்ளி
சத்தியவசன ஊழியத்தின் வாட்ஸ் அப், இணையதளம், YouTube அனைத்து ஊடகப்பணியின் வாயிலாக தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாகிய கர்த்தருடைய வசனங்கள் அநேகருடைய உள்ளங்களையும் இல்லங்களையும் கிறிஸ்து இயேசுவுக்குள் பெலப்படுத்தத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.