ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 6 ஞாயிறு
பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள் (சங்.98:4) இம் மாதத்தின் முதல் ஆராதனை நாளை பரிசுத்தமாய் ஆசரிப்பதற்கு கர்த்தர் கிருபை செய்யவும், அனைத்து திருச்சபை தலைவர்கள், போதகர்களுடைய நல்லசுகம் ஆரோக்கியத்திற்காக, திருச்சபைகளின் ஐக்கியத்திற்காக ஜெபிப்போம்.