வாக்குத்தத்தம்: 2024 அக்டோபர் 6 ஞாயிறு

தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள். (2நாளா. 24:15)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 49-51 | மாலை: பிலிப்பியர் 2