வாக்குத்தத்தம்: 2024 அக்டோபர் 5 சனி

கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? (ஆதி.18:14)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 46-48 | மாலை: பிலிப்பியர் 1