ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 5 சனி

உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன் (சங்.119:114) சத்தியவசன இருமாத வெளியீடு அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழின் தியானங்களினாலே ஆசீர்வதிக்கப்படுகிறவர்களுக்காக நன்றி செலுத்தி, தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளை காத்தருடைய ஆவியானவர் தொடர்ந்து வல்லமையாய் எடுத்து உபயோகிக்க ஜெபம்செய்வோம்.