வாக்குத்தத்தம்: 2024 அக்டோபர் 23 புதன்

கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம் பண்ணுவார். (யாத்.15:18)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 30,31 | மாலை: 1தீமோத்தேயு 3