ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 23 புதன்

சத்தியவசன முழுநேர முன்னேற்றப் பணியாளர்கள் ஊழியத்தினிமித்தமாய் பிரயாணப்படுகிற வேளைகளில் கர்த்தருடைய பாதுகாக்கும் கரம் கூட இருந்து வழிநடத்தவும், புதிய பங்காளர்கள் ஆதரவாளர்களை சந்திக்கும் வாய்ப்புகளுக்காகவும், ஊழியத்தின் எல்லை விரிவாகவும், ஊழியத்தின் தேவைகள் குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட வேண்டுதல் செய்வோம்.