ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 11 வெள்ளி

திருமண வயதில் இருக்கும் அனைத்து பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு கர்த்தருடைய அநாதிதீர்மானத்தின்படி நியமிக்கப்பட்ட ஏற்றத் துணையை கர்த்தர் காண்பித்து அவர்களை குடும்ப வாழ்க்கையில் இணைப்பதற்கும், குடும்பங்களில் உள்ள எல்லா பொருளாதாரத் தேவைகளும் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.