வாக்குத்தத்தம்: 2024 அக்டோபர் 11 வெள்ளி

கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! (சங்.8:1)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 65,66 | மாலை: கொலோசெயர் 3