ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 18 வெள்ளி
நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா.43:12) திருச்சபை சார்ந்த பள்ளிகள் கல்லூரிகள். மருத்துவமனைகள் இவைகளின் சிறந்த நிர்வாகத்திற்காக, படிக்கும் மாணவர்கள் உயர்மதிப்பெண்கள் பெற்று ஞானத்திலும் அறிவிலும் தேறினவர்களாக விளங்கவும், பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்கள் கர்த்தருக்கு சாட்சிகளாய் காணப்பட ஜெபிப்போம்.