வாக்குத்தத்தம்: 2024 அக்டோபர் 18 வெள்ளி

சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை. (ஆதி.49:10)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 17-19 | மாலை: 2தெசலோனிக்கேயர் 1