ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 25 வெள்ளி

அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர் (செப்ப.3:5) மணிப்பூர் மாநிலத்தில் கர்த்தர் நீதியை வெளிப்படுத்தவும், சமாதானமான சூழ்நிலை ஏற்படவும் சேதப்படுத்தப்பட்ட ஆலயங்கள் கட்டப்பட்டு நற்செய்திபணிகள் மாநிலமெங்கும் நடைபெற்று கெம்பீரமான ஆத்தும அறுவடையை தேவன் தந்தருளவும், வேண்டுதல் செய்வோம்.