வாக்குத்தத்தம்: 2024 அக்டோபர் 25 வெள்ளி

நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை. (ஆதி. 28:15)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 34,35 | மாலை: 1தீமோத்தேயு 5