வாக்குத்தத்தம்: 2024 அக்டோபர் 27 ஞாயிறு

கர்த்தரைத் துதியுங்கள் … அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் பண்ணுங்கள். (ஏசா.12:4)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 38,39 | மாலை: 2தீமோத்தேயு 1