ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 27 ஞாயிறு
சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! (சங்.84:1) உலக மெங்கும் நடைபெறும் ஆராதனைகளில் மக்கள் திரளாய் கூடி ஆராதிக்கவும், ஆராதனைவேளையில் பிசாசின் கட்டுகள் அறுப்புண்டு போகவும் தேவனுடைய வல்லமையை ஒவ்வொருவரும் பெற்றபனுவிக்கவும், கர்த்தரின் மகிமை ஆலயத்தை நிரப்ப ஜெபிப்போம்.