வாக்குத்தத்தம்: 2024 அக்டோபர் 28 திங்கள்

தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். (வெளிப். 7:17)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 40-42| மாலை: 2தீமோத்தேயு 2