ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 28 திங்கள்

நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும் (நீதி.10:6) சத்தியவசன ஊழியத்தின் பிரதிநிதிகள் தன்னார்வத்தோடு விசுவாச பங்காளர்களைச் சந்திக்கிற ஊழியங்களுக்காகவும் ஊழியத்தின்பால் கொண்டுள்ள அன்பின் ஈடுபாடுகளை கர்த்தர் ஆசீர்வதித்து, ஏற்ற பிரதிபலனையும் நன்மைகளையும் நிறைவாய் குடும்பங்களுக்குத் தந்தருள வேண்டுதல் செய்வோம்.