ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 13 ஞாயிறு

பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? (ரோம.10:14) திருச்சபைகளிலிருந்து தாங்கப்படுகிற மிஷனெரி ஸ்தாபனங்களுக்காகவும், மிஷனெரிகளை தாங்கும் விசுவாச குடும்பங்களை கர்த்தர் தழைக்கச் செய்திடவும், பிறமாநிலங் களில் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சபைகளில் ஆராதனை தடைகளின்றி நடைபெறுவதற்கும் ஜெபிப்போம்.