வாக்குத்தத்தம்: 2024 அக்டோபர் 13 ஞாயிறு

இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். (சங். 118:24)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 4,5 | மாலை: 1தெசலோனிக்கேயர் 1