ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 14 திங்கள்
ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே போர் நிறுத்தத்திற்காக எடுக்கப்படும் பெருமுயற்சிகள் வாய்க்கப்பெறவும், கர்த்தர் நாடுகளுக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு கிருபை செய்து, யுத்தங்களை ஓயப்பண்ணுவதற்கும், பேரழிவுகளுக்கு தப்புவிக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.