ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 21 திங்கள்

ஆன்லைன் சூதாட்டம் அல்லது குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்க தவறான பாதையில் செல்லக்கூடிய கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படவும் பண ஆசை இல்லாதவர்களாய் நடந்துகொள்ளவும், எந்தநிலையிலும் திருப்தியாய் வாழும் மனரம்மியத்தை அடைந்து தேவசமாதானத்தை காத்துக்கொள்ளுகிறவர்களாக காணப்பட ஜெபிப்போம்.