வாக்குத்தத்தம்: 2024 நவம்பர் 2 சனி

நீதிமான்களை அல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன். (மாற். 2:17)
வேதவாசிப்பு: காலை: புலம்பல் 1,2 | மாலை: தீத்து 3