ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 2 சனி

நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் (1தீமோத்.6:17) கடந்து நாளில் நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே நமது தேவைகளைச் சந்தித்தபடியாலும், துக்கத்தை சந்தோஷமாக, புலம்பலை ஆனந்த களிப்பாக மாற்றினபடியால் நன்றி பலிகளை ஏறெடுப்போம்.