வாக்குத்தத்தம்: 2024 நவம்பர் 3 ஞாயிறு

இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். (ஆகாய் 2:7)
வேதவாசிப்பு: காலை: புலம்பல் 3-5 | மாலை: பிலேமோன் 1