ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 3 ஞாயிறு
நமது தேவனுடைய ஊழியக்காரரே … நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் (வெளி.19:5) மாதத்தின் முதல் ஆராதனை நாளில் உலகமெங்கும் நடைபெறும் திருச்சபை ஆராதனைகளுக்காகவும், திருச்சபை வளர்ச்சி பணிகள் தடைபட்டிருக்கிற இடங்களில் சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட்டு, சபை ஊழியங்கள் வளர வேண்டுதல் செய்வோம்.