ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 5 செவ்வாய்

பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கினார் (மாற்கு 1:34) சுகமளிக்கும் கர்த்தருடைய வல்லமை விளங்கும்படி, சுகவீனம், வியாதி நீங்க ஜெபிக்கக் கேட்ட பங்காளர் குடும்பங்களில் தேவனுடைய அற்புதசெயல் நடைபெற, வியாதியின் கூர் முறிக்கப்பட பாரத்துடன் ஜெபம் செய்வோம்.