ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 7 வியாழன்

இஸ்ரேல் பாலஸ்தீனிய போர் வலுவடைந்து லெபனான், ஈரான் ஆகிய தேசங்களுக்குள் நடந்துகொண்டிருக்கும் யுத்தத்திலே பலியான உயிர்கள், படுகாயமுற்றவர்கள், பசிபட்டினி, மருத்துவவசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்கள் இதுபோன்ற எல்லாவற்றிற்கும் முடிவுண்டாகவும், நாட்டின் அதிபதிகள் சமாதான உடன்பாட்டிற்குள் வருவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.