வாக்குத்தத்தம்: 2024 நவம்பர் 7 வியாழன்

கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது. (எசே.30:3)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 8-10 | மாலை: எபிரெயர் 4