ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 22 வெள்ளி

பல ஆண்டுகள், பல மாதங்களாக, தனியார் மற்றும் அரசு வேலைக்காக முயற்சித்துக்கொண்டிருப்பவர்கள், பணி இடமாறுதலுக்கு காத்திருப்பவர்கள், வேலை செய்தும் சம்பளம் வராமல் இருப்பவர்கள், இவ்வித காரியங்களினாலே மனஉளைச்சலில் இருக்கும் பங்காளர் குடும்பத்தினருக்கு கர்த்தர் இரக்கம் செய்து, தேவைகளைச் சந்திக்க ஜெபிப்போம்.