வாக்குத்தத்தம்: 2024 நவம்பர் 22 வெள்ளி

முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள். (மாற்.10:31)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 37,38 | மாலை: யாக்கோபு 4