ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 23 சனி
ஊழிய அழைப்பைப் பெற்று, தங்கள் சொந்த நாட்டை விட்டு உலகமெங்கும் பல பகுதிகளிலும் சென்று சுவிசேஷப்பணி செய்துவரும் ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் மேலான அருட்பணியாளர்களது நல்ல சுகத்திற்காகவும், பணித் தளங்களில் அவர்களது தேவைகள் சந்திக்கப்பட, சத்துருக்களின் போராட்டங்களில் கர்த்தரின் பலத்த கரம் அவர்களோடு இருக்க ஜெபிப்போம்.