வாக்குத்தத்தம்: 2024 நவம்பர் 23 சனி

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். (நீதி.28:20)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 39 | மாலை: யாக்கோபு 5