வாக்குத்தத்தம்: 2024 நவம்பர் 9 சனி

நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; … அவரே அவர்கள் அடைக்கலம். (நீதி. 37:39)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 13 | மாலை: எபிரெயர் 6