வாக்குத்தத்தம்: 2024 நவம்பர் 30 சனி

தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். (சங்.84:5)
வேதவாசிப்பு: காலை: தானியேல் 3 | மாலை: 2பேதுரு 2