வாக்குத்தத்தம்: 2024 நவம்பர் 24 ஞாயிறு

என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும். (மாற்.11:17)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 40,41 | மாலை: 1பேதுரு1