ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 24 ஞாயிறு

இதோ என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன் (நீதி.1:23) என்ற வாக்குப்படியே ஒவ்வொரு சபையின் ஆராதனைகளிலும் ஆவியானவரின் ஆளுகை காணப்படவும், தேவசெய்தி அளிக்கும் கர்த்தருடைய ஊழியர்கள் கர்த்தரால் வல்லமையாய் பயன்படுத்தப்படவும், திருச்சபைகளுக்குள் ஒற்றுமையும் சகோதரத்துவமும் பெருக ஜெபிப்போம்.