ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 18 திங்கள்
நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து … தேவனை ஸ்தோத்திரியுங்கள் (கொலோ.3:17) சத்தியவசன தொலைக்காட்சி ஊழியங்களை ஆதரவாளர் திட்டத்திலிருந்து உதாரத்துவமான காணிக்கையாலே ஜெபத்தோடு தாங்கிவரும் ஆதரவாளர்களை ஆண்டவர்தாமே உன்னதமான ஆசீர்வாதங்களால் நிரப்பி வழிநடத்த ஜெபிப்போம்.