வாக்குத்தத்தம்: 2024 நவம்பர் 18 திங்கள்

தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான். (1யோ. 5:18)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 29,30 | மாலை: எபிரெயர் 13