வாக்குத்தத்தம்: 2024 நவம்பர் 19 செவ்வாய்

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். (மாற்.13:13)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 31,32 | மாலை: யாக்கோபு 1