ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 19 செவ்வாய்
முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும்வரைக்கும் என்னைக் கைவிடீராக (சங்.71:18) முதிர் வயதில் எலும்பு தேய்மானங்களோடும், இரத்த அழுத்தநோய் மற்றும் சிறுநீரக வியாதியினாலும் பற்பல பெலவீனங்களால் மனச்சுமைகளோடு காணப்படும் பங்காளர்களை கர்த்தர் தமது அன்புகரங்களால் தாங்கி நாட்களுக்குத் தக்க பெலனைத் தந்து சமாதானத்தோடு காத்துக்கொள்ள மன்றாடுவோம்.