வாக்குத்தத்தம்: 2024 நவம்பர் 26 செவ்வாய்

அவரே …. ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். (உபா.8:18)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 44,45 | மாலை: 1பேதுரு 3