ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 26 செவ்வாய்

அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு நம்மை வரவழைத்த (1பேது.2:9) தேவனுடைய புண்ணியங்களை திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மக்களும், அங்கு ஒளியை தரிசிக்கவரும் மக்களும் அறிந்துகொள்ளும்படியான மனக்கண்கள் திறக்கப்படவும், உலகத்துக்கு ஒளியாய் வந்த ஆண்டவருக்கு தங்கள் வாழ்வை ஒப்புக்கொடுக்கத்தக்கதாக ஜெபிப்போம்.