ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 5 வியாழன்
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் (பிரச.3:11) சத்தியவசன விசுவாசபங்காளர் குடும்பங்களிலே திருமண வயதில் ஏற்ற வாழ்க்கைத் துணைக்காய் ஜெபித்துவரும் சகோதர, சகோதரிகளுக்கு கர்த்தருடைய வேளையில் திருமணகாரியம் கைகூடி வரப்பண்ணுவதற்கும் தேவசித்தத்தின்படியான பக்தியுள்ள குடும்பமாக அவர்கள் கட்டப்பட ஜெபிப்போம்.