வாக்குத்தத்தம்: 2024 டிசம்பர் 5 வியாழன்

சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவா.8:32)
வேதவாசிப்பு: காலை: தானியேல் 9,10 | மாலை: 1யோவான் 4